ஆசிரியர் : முனைவர் பெ.சசிக்குமார்
வெளியீடு : அறிவியல் வெளியீடு,

நின்ற இடத்திலேயே உயரே சென்று பறக்கக்கூடிய வல்லமை வாய்ந்த வாகனம்
ஹெலிகாப்டர். பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பதற்கும், ஓடுதளம் இல்லாத இடங்களில்
பயணிக்கவும் இது உதவுகிறது. ஹெலிகாப்டர் எப்படி மேலே எழும்புகிறது? ஏன் அதிக
ஆற்றல் தேவைப்படுகிறது? 10 யானையின் எடை கொண்ட ஹெலிகாப்டர் இருக்கிறதா? 120
கிலோ எடை கொண்ட பறக்கும் இயந்திரப் பறவையைப் பற்றித் தெரியுமா? எதற்கு நிறைய
விசிறிகள் இருக்கின்றன? போன்ற பல நுணுக்கமான கேள்விகளுக்கான விளக்கங்கள்
நிறையப் படங்களுடன் எளிய முறையில் விவரிக்கும் நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஹெலிகாப்டர்”

Your email address will not be published. Required fields are marked *