தொடர்வண்டி
நகரும் தொடர்வண்டியும் யானையும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் என்றும் திகட்டாத அனுபவம். நாம் பயன்படுத்தும் போக்குவரத்து முறைகளில் மிகக் குறைந்த ஆற்றல் செலவில் பயணிக்கக் கூடியது தொடர்வண்டி. தரையில் பயணப்படும் எல்லா வாகனங்களிலும் சுகமான பயணத்தைத் தருவதும் இதுதான். ஏன் தனியாக இருப்புப் பாதை தேவை? ஏன் பலவிதமான தொடர்வண்டிகள் தேவை? தொடர்வண்டியின் இருப்பு பாதை முதல் பெட்டியின் வடிவமைப்பு வரை அதன் பின்னால் இருக்கும் அறிவியலை அறிந்து கொள்ள இந்தச் சிறிய நூல் உங்களுக்கு உதவும்.
Reviews
There are no reviews yet.