ஆசிரியர் : முனைவர் பெ.சசிக்குமார்
வெளியீடு : அறிவியல் வெளியீடு,
மனிதர்களின் கண்டுபிடிப்புகளும், தத்துவச் சித்தாந்தங்களும் உலகம் முழுவதும் பரவுவதற்கு
முக்கியமான ஒரு காரணி அவை அச்சில் வந்தது. எழுத்து எப்படிப் புத்தகமாக மாறியது, கருப்பு
வெள்ளை எழுத்துக்கள் அச்சடிப்பது தொடங்கி, வண்ணப் படங்கள் அச்சடிப்பது எவ்வாறு
உருவாகியது, முதன் முதலில் கண்டறியப்பட்ட காகிதம் எது? முதல் புத்தகத்தின் சிறப்பு
என்ன? தொழில் புரட்சியின் காரணமாக வேகமாக அச்சடிக்கும் முறை எப்படி வந்தது?
இன்றைய நவீன டிஜிட்டல் அச்சடிக்கும் முறை எவ்வாறு மாறுபடுகிறது? காகிதத்தின்
அளவுகள் ஏன் சீராக உள்ளன? போன்ற தகவல்களை வரலாற்றுடன் சுவாரசியமாக அறிந்து
கொள்ள உதவும் நூல்.
அச்சு இயந்திரம்
₹40.00

Reviews
There are no reviews yet.