ஆசிரியர் : முனைவர் பெ.சசிக்குமார்
வெளியீடு : அறிவியல் வெளியீடு,
செயற்கைக்கோள் இல்லாத வாழ்க்கையை இன்று நாம் நினைத்துப் பார்க்க முடியாது.
செயற்கைக்கோள் என்றால் என்ன? எப்படி அது நிலவைப் போல் வலம் வருகிறது? எந்த
உயரத்தில் இருக்கிறது? எப்படிப் பூமியின் மீது விழாமல் இருக்கிறது? செயற்கைக்கோளின்
வாழ்நாள் எவ்வளவு? எந்த விதமான கருவிகள் அதில் பொருத்தப்பட்டுள்ளன? மனிதர்கள்
பயணம் செய்வது செயற்கைக்கோளா? விண்கலமா? சர்வதேச விண்வெளி நிலையம் என்றால்
என்ன? என்னென்ன உதவிகளைச் செயற்கைக்கோள் நமக்குச் செய்கிறது, போன்ற மனதில்
எழும் சாதாரணக் கேள்விகள் தொடங்கி நம்மை வியக்க வைத்துக் கொண்டிருக்கும்
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை எளிய முறையில் அறிந்து கொள்ள உதவும் புத்தகம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “செயற்கைக்கோள்”

Your email address will not be published. Required fields are marked *