ஆசிரியர் : முனைவர் பெ.சசிக்குமார்
வெளியீடு : அறிவியல் வெளியீடு,
இயந்திர மனிதர்கள் என்பவர்கள் யார்? எந்தெந்த பணிகளுக்கு அவர்கள் நமக்கு
உதவுவார்கள்? செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் ரோபோவிற்கும் என்ன
சம்பந்தம்? நம்மை அறியாமல் அன்றாட வாழ்வில் நமக்கு உதவி செய்யும் ரோபோக்கள் யார்?
கற்றலிலும் விளையாட்டுத்துறையிலும் ரோபோக்களின் பங்கு என்ன? ரோபோக்கள்
பணியமர்த்தப்படுவதால் செலவு கூடுகிறதா குறைகிறதா? எதிர்காலத்தில் ரோபோ சாபமா
அல்லது வரமா? என்பன போன்ற சுவாரஸ்யமான ஐயங்களுக்கு விடை காண விளையும்
வித்தியாசமான முயற்சி இந்தப் புத்தகம்.
ரோபோ
₹40.00

Reviews
There are no reviews yet.